உடற்பயிற்சிக்குப் பிறகு தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம். ஜிம்மில் வழக்கமான உடற்பயிற்சி உடலுக்கு நன்மை பயக்கும்.

உடற்பயிற்சிக்குப் பின் உணவுத் தேர்வு என்பது மிக முக்கியமானது

பொரித்த உணவுகள் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்

அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் ஆற்றலை குறைக்கலாம்

அதிக கொழுப்புள்ள உணவை ஜீரணிப்பது கடினம்.

காரமான மற்றும் மசாலா உணவுகள் செரிமானத்தை பாதிக்கின்றன.

பால் சார்ந்த பொருட்களை தவிர்க்க வேண்டும். வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படும்

என்ன மாதிரியான உணவுகளை எடுக்க வேண்டும் என்பதை மருத்துவர்களின் ஆலோசனையின்படி மேற்கொள்ளலாம்.