அதிக நேரம் தூங்குனா என்னவாகும் தெரியுமா? சில ஆபத்துகளை தெரிஞ்சிக்கோங்க

இதய நோய்

அதிக தூக்கம் இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பக்கவாதம்

இரத்த அழுத்தத்தை அதிகரித்து பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உடல் பருமன்

உடலில் கொழுப்புகள் அதிகரித்து அதிக எடை அல்லது உடல் பருமனாக வாய்ப்புள்ளது.

மனச்சோர்வு

அந்த நாளைத் தவறவிட்டதாக உணர்ந்து மனச்சோர்வின் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நோய்கள்

உடலின் செயல்கள் குறைவதால் உடல் சார்ந்த பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நோயெதிர்ப்பு செயல்பாடு

நோயெதிர்ப்பு செயல்பாடு குறைந்து சுலபமாக நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது

இந்த ஆபத்துகளை உணர்ந்து அதிக நேரம் தூங்குவதை குறைப்போம்.