லாபம் வேண்டுமா? - சிவபெருமானுக்கு 5 பொருட்களை அர்ப்பணியுங்க!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஆன்மிகத்தில் முழு முதற்கடவுளான சிவபெருமான் பக்தர்களின் துயரங்களை போக்கும் தெய்வமாக பார்க்கப்படுகிறார்

அதனால்தான் ஹர ஹர மஹாதேவா என உச்சரித்து வழிபடுகிறார்கள்

பிப்ரவரி 15ம் தேதி கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி நாளில் பண வரவுக்காக இந்த பரிகாரங்களை செய்யலாம்

சிவபெருமானுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யலாம்

குங்குமம் அல்லது மஞ்சள் கலந்த முழு அரிசி படைப்பதால் பணம் மற்றும் அன்னத்தின் குறை இருக்காது.

சிவனுக்கு ஊமத்தை பூ சமர்ப்பிப்பதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

மஹா சிவராத்திரி நாளில் விரதமிருந்து வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது

சிவனுக்கு ருத்ராட்சம் சமர்ப்பிப்பதால் அமைதி, செழிப்பு மற்றும் நல்ல பலன் கிடைக்கும்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

கரும்பு சாறு அபிஷேகம் செய்தால் தனலாபம் உண்டாகும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்