கோடையில் காலத்தில் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் ஒன்று மலச்சிக்கல் அதிக வெப்பத்தால் நீர்ச்சத்து பிரச்சினை ஏற்படுவதால் மலச்சிக்கல் பிரச்சினை உண்டாகிறது இந்த காலக்கட்டத்தில் தண்ணீர் அதிகளவில் குடிக்க வேண்டும். இது பிரச்சினைக்கான தீர்வுகளில் ஒன்றாகும். மலச்சிக்கல் சரியாக பின்வரும் உணவுப்பொருட்களை தினசரி சாப்பிடலாம் பீன்ஸ் கிவி பழம் எலுமிச்சை ஜூஸ் கீரை திராட்சை ஆப்பிள்