இதையெல்லாம் செய்தால் நீங்களும் ஆரோக்கியமாக இருக்கலாம்..

நம் ஊரில் ஒரு நாளைக்கு 3 வேளை உணவு சாப்பிடும் பழக்கம் இருக்கிறது

இந்த மூன்று வேளை உணவுகளுக்கு இடையே 3 மணி நேர கேப் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்

காலை 8 மணிக்கு உங்கள் முதல் உணவை எடுத்துக்கொள்ளலாம்

மாலை 8 மணிக்கு மேல் எதையும் சாப்பிட வேண்டாம்

காலை - மாலை உணவுக்கு இடையில் 10-12 மணி நேர இடைவேளை இருந்தால் போதுமானது

பழங்களுடன் பாலையும் பால் சார்ந்த பொருட்களையும் சேர்க்க வேண்டாம்

இப்படி செய்தால், ஜீரண மண்டலத்தில் கோளாறு ஏற்படலாம்

தண்ணீரை அமர்ந்துதான் குடிக்க வேண்டும். நின்று குடிக்க கூடாது

வாய் வைத்து பொறுமையாகதான் குடிக்க வேண்டும். வேகமாக குடிக்க கூடாது

உங்கள் உணவில் ப்ரீபயாடிக், புரோபயாடிக்குகள், புரதம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்