கருப்பாக மாறும் உதடுகள்.. என்ன காரணம்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pixabay

திடீரென நமது உதடுகள் கருப்பாக மாறுவதை பார்த்திருப்போம். இதற்கு புகை பிடித்தல் தான் காரணம் என பலர் நினைக்கிறார்கள்.

Image Source: pixabay

புகையிலை சாப்பிடுபவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களின் உதடுகள் கருப்பாக மாறும். அவற்றில் நிகோடின் உள்ளது

Image Source: pixabay

சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர்கள் மெலனின் உற்பத்தியை அதிகரிக்கின்றன, இது உதடுகளை கருமையாக்குகிறது.

Image Source: pixabay

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடலில் நீர் குறைந்து உதடுகள் வறண்டு கருப்பாக மாறும்.

Image Source: pixabay

அதிக தேநீர் அல்லது காபி குடிப்பதால் உதடுகளின் நிறம் மாறக்கூடும்.

Image Source: pixabay

அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் பயன்படுத்துவதால் இது ஏற்படலாம்.

Image Source: pixabay

வைட்டமின் B12 இரும்பு அல்லது வைட்டமின் C போன்ற ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உதடுகள் கருமையடையலாம்

Image Source: pixabay

உதடுகளில் நாக்கை அடிக்கடி நனைப்பதால் கருப்பாக மாறும்.

Image Source: pixabay