பெண்கள் பின்பற்ற வேண்டிய மாதவிடாய் சுகாதார குறிப்புகள்



சானிட்டரி பொருட்களை அடிக்கடி மாற்றுவது பாக்டீரியா வளர்ச்சி மற்றும் தொற்றுநோய்களை தடுக்கிறது



சுத்தமான தரமான சானிட்டரி நாப்கினை பயன்படுத்த வேண்டும்



பிறப்புறுப்பு பகுதியை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது வெதுவெதுப்பான நீரில் கழுவவும்



பயன்படுத்திய பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்



வசதியான, சுவாசிக்கக்கூடிய உள்ளாடைகளை அணியுங்கள்



சுகாதார பொருட்களை மாற்றுவதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளை கழுவவும்



ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்



பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை சாப்பிடுங்கள்



நடைபயிற்சி, யோகா அல்லது நீச்சல் போன்ற மிதமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள்



உங்கள் மாதவிடாயின் தொடக்கம், முடிவு தேதிகளை நினைவில் கொள்ளுங்கள்