ஏ.டி.ஹெச்.டி இருந்தால் மூளையில் ரசாயன மாற்றங்கள் நிகழும் ஏ.டி.ஹெச்.டி உள்ள குழந்தைகள் சுட்டித்தனமாக, அதே நேரத்தில் கவனக்குறைவோடு இருப்பார்கள் இவர்களால் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது விளைவைப் பற்றி யோசிக்காமல் செயல்படுவார்கள் எதையும் நினைத்தவுடன் முடித்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள் பள்ளியிலும் வீட்டிலும் நிதானமில்லாமல் பரபரவென்று வேலைகளைச் செய்வார்கள் பாதிப்பை குறைக்க இனிப்பு பொருட்கள், ஜங்க்ஃபுட்ஸை குறைவான அளவில் சாப்பிட வேண்டும் மிகச்சிறிய வேலைகள், பயிற்சிகளை கொடுத்து அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும் மனதை ஒருமுகப்படுத்துவதை கற்றுக்கொடுக்க வேண்டும் மனநல மருத்துவர் ஆலோசனை பெற்று (Behaviour Therapy) மேற்கொள்ளலாம்