30 வயசை அடைந்த பெண்கள் எடுக்க வேண்டிய டெஸ்ட்! பெண்கள் அனைவரும் 30 வயதை அடைந்ததும் தங்களது உடலின்மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம் அப்படி எடுத்துக் கொண்டால் நிறைய நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே சுலபமாக தடுத்து விடலாம் பெண்கள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய மருத்துவப் பரிசோதனைகளின் பட்டியல் இதோ... 30 வயதை அடைந்ததும் இரத்த சோகை உள்ளதா என்பதை கவனித்து கொள்ள வேண்டும் மாதவிடாய் கால சோதனை செய்து கொள்வது அவசியம் புற்றுநோயைத் தடுக்க 30 வயதிலேயே மேமொகிராம் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் ஆபத்து ஏற்படாமல் தடுக்கலாம் இருதய ஆரோக்கியத்தை பரிசோதித்துக்கொள்வதும் அவசியம் எலும்பு அடர்த்தி பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்