கொழுப்பை இயற்கையாகவே கரைக்கும் பானங்கள் ரெட் ஒயின், HDL கொழுப்பை அதிகரித்து, LDL கொழுப்பை குறைக்க உதவலாம் இஞ்சி டீ எல்டிஎல் கொழுப்பை குறைக்கவும், HDL கொழுப்பை அதிகரிக்கவும் உதவலாம் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன தக்காளி சாற்றில் லைகோபீன் அதிகமாக உள்ளதால், இது எல்டிஎல் கொழுப்பை குறைக்க உதவலாம் சோயா பாலில் ஐசோஃப்ளேவோன்கள் உள்ளதால் இது எல்டிஎல் கொழுப்பை குறைக்க உதவலாம் கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன மாதுளை சாற்றை குடிப்பதால் கொலஸ்ட்ரால் குறைவதுடன் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவலாம் ஓட்ஸ் பாலில் பீட்டா-குளுகோன்கள் நிறைந்துள்ளன