இரவு தூங்கும் போது தொப்புளில் எண்ணெய் வைப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்



செரிமான உறுப்புகளைத் தூண்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளைப் போக்க உதவலாம்



மாதவிடாய் வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்க உதவலாம்



ஆண், பெண் இருவரின் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



இப்போது எந்தெந்த பிரச்சினைகளுக்கு எந்தெந்த எண்ணெய்களை தடவலாம் என பார்க்கலாம்



உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம்



ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தினால் சருமம் நீரேற்றமாக இருக்கும்



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலை டீ டாக்ஸ் செய்ய வேப்ப எண்ணெயை பயன்படுத்தலாம்



உடலை டீ டாக்ஸ் செய்ய, ஹார்மோன்களை சமநிலையாக வைக்க எள் எண்ணெயை பயன்படுத்தலாம்



சருமம் மற்றும் ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க, தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்



மூட்டு வலியை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம்