உங்கள் புகைப்பழக்கம் மோசமானதா? உதடு கறுத்துவிட்டதா?
உதட்டின் இயல்பான நிறம் மாறிவிட்டதா? கருப்பாகிவிட்டதா?
வீட்டில் உதடுகளின் நிறத்தை எவ்வாறு மீட்டெடுப்பது?
சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலவை பயன்படுத்துதல்
பீட்ரூட்டை தேய்த்து அதன் சாற்றை உதட்டில் தடவலாம்.
கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறை ஒன்றாக கலந்து உதட்டில் தடவிக்கொள்ளவும்.
உதட்டில் வாசலின் தடவி, பிரஷ்ஷால் மெதுவாக சுத்தம் செய்யுங்கள்.
சிகரெட் குடிப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளுங்கள், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
புகை பிடித்த பிறகு, தண்ணீரில் முழு முகத்தையும் நன்றாக கழுவவும்.
பெண்கள் சிகரெட் பிடிக்காவிட்டாலும், அதிக லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் உதடுகள் கருப்பாகலாம்.