இந்த உணவுகளை சாப்பிட்டால் கல்லீரலில் அதிகளவில் கொழுப்பு படியும்!

Published by: பிரியதர்ஷினி

வெள்ளை ரொட்டி போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைடிரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்

சர்க்கரை பானங்கள் இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடையதால் கல்லீரலில் கொழுப்பு படியும்

அதிக கலோரி உள்ள உணவையும் பதப்படுத்தப்பட்ட உணவையும் உட்கொள்வதால் கல்லீரலில் கொழுப்பு படியும்

அதிக அளவில் மது அருந்துவது ஆல்கஹாலிக் ஃபெட்டி லிவர் நோய்க்கு வழிவகுக்கும்

சில மருந்துகள் கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கலாம்

உணவை தவிர்ப்பது அல்லது ஒழுங்கற்ற முறையில் சாப்பிடுவது கல்லீரலில் கொழுப்பு படிவதை அதிகரிக்கும்

வறுத்த உணவுகள், வேகவைத்த பொருட்களில் காணப்படும் கொழுப்புகள் கல்லீரல் சேதத்திற்கு பங்களிக்கும்

உடற்பயிற்சியானது அதிகப்படியான கொழுப்பை எரிக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது