இரத்தத்தை டீடாக்ஸ் செய்யும் உணவுகள்

Published by: பிரியதர்ஷினி

கிரீன் டீ -

இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால், கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்தத்தை டீ டாக்ஸ் செய்கிறது

மாதுளை -

இதில் இரத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன

எலுமிச்சை -

வைட்டமின் சி நிறைத்த எலுமிச்சை, இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

கீரை -

கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன

பூண்டு -

இது கொழுப்பைக் குறைக்கவும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

பீட்ரூட் -

இது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

தண்ணீர் -

போதுமான தண்ணீர் குடிப்பது, இரத்தத்தை சுத்திகரிக்க வைக்கிறது

மஞ்சள் -

இது வீக்கத்தை குறைக்கவும் ,இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது

இஞ்சி -
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் பண்புகள் கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கின்றன