லோ சுகரா.. இனிமே இதை சாப்பிடுங்க எல்லாம் சரியாகிடும்!

Published by: சுகுமாறன்
Image Source: Canva

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்தான் இந்த குறைந்த ரத்த அழுத்தத்திற்கு காரணம் ஆகும்.

Image Source: pexels

இதயம் சீராக இயங்க ஆரோக்கியமான ரத்தத்தின் அளவு 120/80 mmHg ஆக இருக்கும்.

Image Source: pexels

ரத்த அழுத்தம் 90/60 mmHgக்குக் குறைவாக இருந்தால், அதுவே குறைந்த ரத்த அழுத்தம் அதாவது லோ பிபி, லோ சுகர் என்று அழைக்கப்படுகிறது.

Image Source: pexels

தலைச்சுற்றல், பார்வை மந்தம், மயக்கம் போன்றவை குறைந்த ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் ஆகும்.

Image Source: pexels

ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் மட்டுமே ரத்த அழுத்தம் சீராகும்.

Image Source: pexels

கீழே உள்ள உணவுகளை சாப்பிட்டால் குறைந்த ரத்த அழுத்தம் சீராகும்.

Image Source: pexels

உப்பு சுவையுடைய சிற்றுண்டிகளை சாப்பிடலாம். சிப்ஸ், உப்பு சேர்த்த கொட்டைகள் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

Image Source: pexels

பனீர், டார்க் சாக்லேட், இளநீர் ஆகியவற்றில் புரதச்சத்து உள்ளது. இது ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

Image Source: pexels

உப்பு, எலுமிச்சை சாறு சேர்ந்து குடித்தால் உடலில் உள்ள குறைந்த ரத்த அழுத்தம் சீராகும்.

Image Source: pexels

ரத்த அழுத்தம் சீராக காஃபி குடிப்பது நல்லது ஆகும். இதில் உள்ள காஃபின் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

Image Source: pexels