தயிர் சாப்பிடுவதற்கான சரியான நேரம் எது.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pexels

இந்தியாவில் தயிர் சாப்பிடுவது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகும்.

Image Source: pexels

தயிரில் “நல்ல பாக்டீரியா” இருக்கிறது. அதாவது புரோபயாடிக்குகள் உள்ளன.

Image Source: pexels

தயிர், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

Image Source: pexels

ஆனால், உங்களுக்குத் தெரியுமா.? தயிர் சாப்பிடுவதற்கான சரியான நேரம் எது என்று.?

Image Source: pexels

காலை வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடாதீர்கள். இதனால் வாயு அல்லது வயிற்று வலி ஏற்படலாம்.

Image Source: pexels

மேலும், காலை உணவின் போது தயிர் சாப்பிடுங்கள். இது சக்தி மற்றும் செரிமானம் இரண்டையும் மேம்படுத்தும்.

Image Source: pexels

மேலும், மதிய உணவின் போது சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் சாப்பிடுவதற்கான சரியான நேரம் இதுவே ஆகும்.

Image Source: pexels

இரவில் தயிர் சாப்பிடுவது கபத்தை அதிகரிக்கும். சாப்பிட வேண்டும் என்றால் அதில் மிளகு சேர்க்கவும்.

Image Source: pexels

குளிர் காலங்களில் தயிர் குளிர்ச்சியான தன்மையைக் கொண்டது. அதனால், பகலில் சிறிதளவு சாப்பிடுவது நல்லது. இரவில் சாப்பிடக் கூடாது.

Image Source: pexels