இதெல்லாம் செய்யாதீங்க.. ஞாபக மறதி வரலாம்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

இன்றைய காலக்கட்டத்தில் ஞாபக மறதி வயது வித்யாசமில்லாமல் வருகிறது

Image Source: pexels

பல நேரங்களில் இதனை நினைத்து மனது மற்றும் உடலளவில் பலவீனமாகும் சூழல் உண்டாகும்

Image Source: pexels

நினைவாற்றல் குறைவதற்கு வயது மட்டுமே காரணமாக முடியாது

Image Source: pexels

சில நேரங்களில் விபத்து அல்லது தலையில் அடிபடுவதால் நினைவாற்றல் குறையும்.

Image Source: pexels

அதேசமயம் மன அழுத்தம், தூக்கமின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு, மருந்துகளின் பக்க விளைவுகள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

Image Source: pexels

பல நேரங்களில் போதுமான தூக்கம் இல்லாததாலும் ஞாபக சக்தி குறையும்.

Image Source: pexels

தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பது நினைவாற்றலுக்கு நல்லது அல்ல.

Image Source: pexels

அதிகப்படியான துரித உணவுகள்,இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் நினைவாற்றலைக் குறைக்கும்.

Image Source: pexels

குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் மூளை அதிக சோர்வை உணர்வதாக சொல்லப்படுகிறது

Image Source: pexels

மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் மூளை செல்களுக்கு சேதம் விளைவித்து நினைவாற்றலை குறைக்கும்

Image Source: pexels