சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன சாப்பிடலாம்?

Published by: பிரியதர்ஷினி

ஆப்பிள் சாப்பிட்டால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கலாம்

சிறுநீரக நோயாளிகளுக்கு குடை மிளகாய் ஒரு சூப்பர் உணவாக செயல்படுகிறது

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள மாங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் சிறுநீரகங்களை சிறப்பாக செயல்பட உதவுகிறது

பூண்டில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளது, இது சிறுநீரக நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

உணவுகளில் உப்பைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக வெங்காயத்தைப் பயன்படுத்துங்கள்

ஓட்ஸ் சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைக்கலாம்

ஆப்பிள் சாப்பிட்டால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கலாம்