இதய ஆரோக்கியம் சிறக்க வால்நட் சாப்பிடுங்க!

Published by: பிரியதர்ஷினி

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

உடல் எடையை குறைப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கிறது

வால்நட் சாப்பிடுவதால் புற்று நோய் அபாயம் குறையலாம்

வால்நட் பருப்பில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்க உதவலாம்

வால்நட்டில் அதிக அளவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவலாம்

வால்நட் பருப்பில் அழற்சி பண்புகள் நிறைந்துள்ளன

இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் செரிமான பிரச்சனைகளை போக்க உதவலாம்