உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இந்த ஜூஸை குடிங்க!

Published by: ABP NADU

உயர் இரத்த அழுத்தம் இதய நோய்களுக்கு வழிவகுக்கும்

கண்களில் இரத்தக்கசிவு, உயர் இரத்த அழுத்தத்தின் மற்றொரு அறிகுறியாகும்

நெல்லிக்காய் ஜூஸில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன

கடுமையான உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த கிரீன் டீ குடிக்கலாம்

மாதுளை சாறை தொடர்ந்து குடித்து வர இரத்த அழுத்தம் சீராகி, இதய ஆரோக்கியம் மேம்படலாம்

செம்பருத்தி டீ குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படலாம்

இரத்த அழுத்தத்தை குறைக்க தக்காளி சாறை குடிக்கலாம்

காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இரத்த ஓட்டம் மேம்படலாம்