மழைக்காலத்தில் கிடைக்கும் ஈசலை சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?



100 கிராம் ஈசலில் 598 கலோரிகள் உள்ளன



100 கிராம் ஈசலில் 2.1 கிராம் நார்சத்து உள்ளது



நாய் ஈசலை தவிர மற்ற அனைத்து வகையான ஈசலையும் சாப்பிடலாம்



ஈசலின் தலை, இரகு, கால் பகுதியை நீக்கி வறுத்து சாப்பிடலாம்



50 கிராம் சீரகம், 200 கிராம் ஈசலை வறுத்து இடத்து சூரணமாக சாப்பிடலாம்



அவல், அரிசி, ஈசல் ஆகியவற்றை வறுத்து வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம்



ஈசலை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் குறையலாம்



இதை சாப்பிடுவதால் கிராணி எனப்படும் வயிற்று போக்கு குறையலாம்



ஈசலை சாப்பிடுவதால் ஆண்மை சக்தி அதிகரிக்கலாம்