அதிகமாக தண்ணீர் குடித்தால் இவ்வளவு பிரச்னையா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

அதிக தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தை சேதப்படுத்தும் என சொல்லப்படுகிறது

உடலில் அதிக நீர் சேர்வதால், எலக்ட்ரோலைட் சமநிலை பாதிக்கப்படுகிறது.

அதிக தண்ணீர் சேர்வதால் சோடியம் போன்ற தாதுக்கள் நீர்த்து போகிறது. இதனால் நச்சுத்தன்மை ஏற்படுகிறது

அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்கள் மீது அதிக அழுத்தம் ஏற்படும்

ஒரே நேரத்தில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டாம். அதேபோல் சிறுநீரை அடக்கி வைக்கக்கூடாது

அதிக தண்ணீர் சேராமல் இருக்க அவ்வப்போது உடலை நீரேற்றமாக வைக்கவும்

சிறுநீரகத்தில் திரவம் சேரும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனையை மேற்கொள்ள வேண்டும்

அதிக தண்ணீர் குடிப்பதால் இதயத்திற்கு அழுத்தம் அதிகரிக்கும்

போதுமான அளவு தண்ணீர் இருப்பதை உறுதி செய்வதால் கற்கள் உருவாவது குறையும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்