ராஸ்பெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பெர்ரி ரக பழங்களில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.
நார்ச்சத்து அதிகம் கொண்டது இந்த சிவப்பு பீன்ஸ். உடலில் கொழுப்பின் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஓட்ஸில் பீட்டா குளுக்கன் நார்ச்சத்து அதிகளவு உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியமானது ஆகும்.
பருப்புகளில் வைட்டமின்கள் ஏராளமாக உள்ளது. நார்ச்சத்தும் அதிகம் கொண்டது. சமச்சீர் உணவில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
ஓட்ஸில் பீட்டா குளுக்கன் நார்ச்சத்து அதிகளவு உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியமானது ஆகும். உடல் எடை குறைப்புக்கு மிகவும் நல்லது.
பாதாம் அதிக சத்து மிகுந்தது. இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளது. ஊட்டச்சத்து நிறைந்தது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிகவும் ஆரோக்கியமானது. நார்ச்சத்து அதிகம் கொண்டது. உடலுக்கு நல்லது ஆகும்.
சியா விதையில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. கொழுப்பை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.