சீக்கிரமா எடை குறையணுமா.. இதை குடிங்க போதும்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

வெல்லம் கலந்த நீர் எடை இழப்புக்கு உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

இரத்தத்தை சுத்திகரிப்பதில் இந்த தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது

கலோரிகளை எரிப்பதில் வெல்லம் கலந்த நீர் பயனுள்ளதாக இருக்கும்

வெல்லத் தண்ணீர் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

இந்த தண்ணீர் குடிப்பதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்

வெல்லம் கலந்த நீர் உடலில் இருந்து நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது

சர்க்கரையில் மெக்னீசியம், வைட்டமின் B1, B6, C ஆகியவை உள்ளன.

வெல்லம் கலந்த நீரை எடை இழப்புக்கு எடுக்கும் முன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது