மதுவை குறைவாக குடித்தாலும் இந்த நோய்கள் எல்லாம் வரும்? - எச்சரிக்கையா இருங்கள்

சிறு அளவில் ரெட் ஒயின் எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் உள்ள 'நல்ல கொலஸ்ட்ரால்' அதிகரிக்கும் என்று முன்பு ஆய்வுகள் தெரிவித்தன.

Published by: ராஜேஷ். எஸ்

செந்நிற மதுவில் உள்ள 'ரெஸ்வெராட்ரோல்' போன்ற பொருட்கள் இரத்தக் குழாய்களின் வீக்கத்தைக் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.

Published by: ராஜேஷ். எஸ்

மது அருந்துவது இரத்தம் உறைவதைத் தடுக்க உதவும், இது இரத்தத்தை மெல்லியதாக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்.

Published by: ராஜேஷ். எஸ்

உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பான மது அளவு என்று எதுவும் இல்லை.

Published by: ராஜேஷ். எஸ்

மதுவை மிதமாக உட்கொண்டாலும் மார்பகம், கல்லீரல், வாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்

எந்த மதுபானமாக இருந்தாலும் அதை சுத்திகரிப்பது கல்லீரல் தான். இது படிப்படியாக கல்லீரல் சிரோசிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்

அவ்வப்போது குடித்தாலும் மூளையின் செல்களின் செயல்பாடு குறைதல், ஞாபக சக்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

Published by: ராஜேஷ். எஸ்

மருந்தாக நினைத்து ஆரம்பித்த மிதமான குடிப்பழக்கம், காலப்போக்கில் ஒரு போதையாக மாறும் அபாயம் அதிகம்.

Published by: ராஜேஷ். எஸ்

மது அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளை விட, புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் சிறந்த பலன்களைப் பெறலாம்.

Published by: ராஜேஷ். எஸ்

இதயத்திற்கு நல்லது என்று நினைத்து குடிப்பதால் சிறுநீரகம் மற்றும் கணையம் பாதிக்கப்படலாம்.

Published by: ராஜேஷ். எஸ்