உங்களுக்கு தொண்டை வலி இருக்கா? - சரியாக என்ன செய்ய வேண்டும்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Freepik

குளிர் காலம் தொடங்கியதும் பல வகையான தொல்லைகள் ஆரம்பிக்கும்.

Image Source: Pexels

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

Image Source: Pexels

பலருக்கு குளிர் காலத்தில் இருமல், சளி, தொண்டை வலி வரும்.

Image Source: Pexels

உங்கள் தொண்டையில் கரகரப்பு இருந்தால் அதை எப்படி போக்குவது என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Image Source: Pexels

இதற்கு, இளம் சூடான நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து 2-3 முறை கொப்பளிக்கவும்.

Image Source: Pexels

அவ்வாறே, வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை கலந்து குடிப்பதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

Image Source: Pexels

அதேபோல் இஞ்சி தேநீர் குடிப்பதால் தொண்டை வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

Image Source: Pexels

அதிகமாக பேசுவதையோ அல்லது கத்துவதையோ தவிர்க்க வேண்டும்.

Image Source: Pexels

புகை, தூசி நிறைந்த காற்று அல்லது கடுமையான நாற்றங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

Image Source: Pexels