தேன் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேன் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
அதனை தொடர்ந்து உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
தேனில் மெலடோனின் உள்ளது.
இரவில் நன்றாக தூக்கம் வரும் மற்றும் இருமல் நிவாரணம் கிடைக்கும்.
தேன் மூலம் செரிமான சக்தி அதிகரிக்கும்.
காலை வேளையில் தேன் சாப்பிடுவதால் உடலுக்கு சக்தி கிடைக்கும்
காலையில் தேன் சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
தேன் சாப்பிடுவதற்கு முன் உங்களுக்கு அது அலர்ஜியாக இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மறுப்பு: இங்கு வழங்கப்பட்டுள்ள விவரங்கள் அனுமானங்கள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ABP நாடு எந்தவொரு நம்பிக்கையையும், தகவலையும் ஆதரிக்கவில்லை.