லெமன் டீ-யில் இவ்வளவு நன்மைகளா!

Published by: ABP NADU

லெமன் டீ குடிப்பதால் கொழுப்புகளை எரித்து உடல் எடையைக் குறைக்க உதவும்

லெமன் டீ ரத்தத்தில் இருக்கும் சர்கரையைக் கட்டுப்படுத்தும்

இதன் மூலம் கொலஸ்ட்ரால் குறைந்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

லெமன் டீ அறிவாற்றலை அதிகரித்து நரம்பு பாதுகாப்புக்கும் வழிவகுக்கும்

இதில் இருக்கும் வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

லெமன் டீ-யில் இருக்கும் சிட்ரிக் ஆசிட் கிட்னியில் கல் சேராமல் தடுக்கிறது

இதில் இருக்கும் எலுமிச்சை சாறுகள் புற்று நோய் செல்களை தடுப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது

லெமன் டீ குடிப்பதால் தலை வலி, சோர்வு போன்றவை வராமல் இருக்கும்