முளைகட்டிய தானியங்கள் - நிபுணர்கள் பரிந்துரை!

Published by: ஜான்சி ராணி

முளைகட்டிய தானியங்கள் ஈடில்லா நன்மைகள் தருபவை

நான்கு வேளைகளில் எந்த வேளையிலும் முளைகட்டிய தானியங்களை சாப்பிடலாம். சிலருக்கு வேகவைக்காமல் சாப்பிடுவதால் செரிமான பிரச்னைகள் ஏற்படலாம்.

அப்படியெனில், முளைக்கட்டிய பயிரை வேகவைத்தும் சாப்பிடலாம்.

மதிய உணவில் சாப்பிடுவது இன்னும் சிறந்தது என சொல்லப்படுகிறது.

காலை உணவு எனில் 50-65 கிராம், மதிய உணவு எனில் 70 - 80 கிராம் என்பது அளவு எனும் வகையில் சாப்பிடலாம். சிறிய கப் ஸ்நாஸாக கூட சாப்பிடலாம்.

காலை நேரம் வெறும் வயிற்றில் முளைகட்டிய தானியங்கள் சாப்பிட கூடாது.

முளைக்கட்டிய தானியங்களில அதிகளவு புரோட்டீன் இருக்கும்.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தானியங்களை சாப்பிடலாம்.

தனிப்பட்டவரின் உடல்நலனுக்கு ஏற்றவாறு டயட் பின்பற்றலாம்.