உடல் எடையை குறைக்க உதவும் ட்ரிங்க்!
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டீயை காலையில் எழுந்ததும் குடிக்கலாம்.
பட்டை ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
பட்டை வாணலியில் வறுத்தி மிக்ஸியில் பொடித்து வைக்கலாம். கொதிக்கும் தண்ணீரில் பட்டை பொடி சேர்த்து 5 நிமிடங்கள் கொதித்ததும் வடிக்கடி தேன், வெல்லம் சேர்த்து அருந்தலாம்.
இது உடலின் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்த உதவும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். உடற்பயிர்சியுடன் பட்டை டீ அருந்துவதை பழக்கப்படுதினால் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
இதய ஆரோக்கியம் மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
தினமும் ஒரு கப் பட்டை டீ குடிக்கலாம்.
சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
இது பொதுவான தகவல் மட்டுமே!