டயட் இருக்கும்போது வெல்லம் சாப்பிடலாமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பலரும் டயட் இருக்கும் சர்க்கரையை தவிர்ப்பார்கள். ஆனால் சர்க்கரையை இந்த வழியில் சாப்பிடுங்கள் எடை குறையும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

அதுதான் வெல்லம். சர்க்கரை சுவையில் இனிப்பாக இருக்கும் வெல்லத்தை தாராளமாக சேர்க்கலாம்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

இதனை சர்க்கரைக்கு பதிலாக எடுக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

வெல்லத்தை அளவோடு உட்கொள்வதால் எடை அதிகரிக்காது

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஆனால் வெள்ளை சர்க்கரை உட்கொள்வதால் எடை அதிகரிக்கும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

வெல்லத்தில் இருக்கும் பொட்டாசியம் இதய ஆரோக்கியம் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது

Published by: பேச்சி ஆவுடையப்பன்

வெல்லம் எடை இழப்புக்கு சிறப்பாக உதவுகிறது

Published by: பேச்சி ஆவுடையப்பன்

எடை இழப்புக்காக வெல்லத்தை இந்த முறையில் உட்கொள்ளவும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

நீங்கள் வெல்லப்பாகு கலந்த தேநீர் அருந்தலாம்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

சர்க்கரை மற்றும் கொண்டைக்கடலை கலவை எடை இழப்புக்கு உதவும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

இஞ்சி மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிடுவது எடை இழப்புக்கு உதவும்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்