சுலபமாக கருத்தரிக்க வேண்டுமா? இந்த 5 விதைகளை சாப்பிடுங்க!



சியா விதைகளில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன



தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் ஜூஸில் அல்லது ஸ்மூத்தியில் கலந்து குடிக்கலாம்



சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளன



இது நரம்பு சார்ந்த குறைபாடுகளை குறைக்கலாம்



வெள்ளை மற்றும் கருப்பு எள் விதைகளில் சிங்க் நிறைந்துள்ளன



இது ஹார்மோன்களை சமநிலையாக வைத்திருக்க உதவும்



ஆளி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா 3 நிறைந்துள்ளன



ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதற்கு இதை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்



பூசணி விதைகளில் சிங்க் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன



கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவலாம்