மூளையை ஷார்ப்பாக உதவும் 7 பழக்கங்கள்



மூளையை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க உடற்பயிற்சி செய்யலாம்



புதிய மொழி அல்லது இசை கருவிகளை கற்றுக்கொள்ளலாம்



தியானம் செய்வதால் மூளை ஆரோக்கியதை மேம்படுத்தலாம்



சமூகத்துடன் சமூகமாக இருப்பது மன ஆரோக்கியதை மேம்படுத்தும்



கொழுப்பு நிறைந்த மீன்களை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்



வைட்டமின் நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்



தினமும் நன்றாக தூங்கி எழுவதை உறுதி செய்து கொள்ளவும்