வாழைப்பழம் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் இன்னும் பல நன்மைகள் உள்ளன. எனவே தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.