மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தவிர்க்கவேண்டிய சில பழக்கங்கள் தொடர்ந்து பலவேலைகளை ஒரேநேரத்தில் செய்துகொண்டிருந்தால் மூளை அதுகமாகத் தூண்டப்படும். இதனால் ஞாபகசக்தி குறையும் காலையில் வயிறு நிறம்ப சத்தான உணவு சாப்பிடவில்லையென்றால் மூளைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் கவனக்குறைவு ஏற்படும் அதிகமாக மது அறுந்துபோது மூளை தன் கட்டுப்பாட்டை இழந்து முடிவு எடுக்கும் திறனை இழக்கிறது. தொடர்ந்து செய்யும்போது மன நோய்க்கான வாய்ப்புகள் கூடும் போதுமான நேரம் தூங்கவில்லையென்றால் அல்சைமர் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. மூளை ஓய்வின்றி உழைப்பதால் கற்றுக்கொள்ளும் தன்மை குறையும் ஃபோனை நிறைய நேரம் உபயோகித்தால் தூக்கம் வராது. கவனிப்பதில் சிரமம் ஏற்படும் கொழுப்பு மற்றும் சர்க்கரையை அதிகரிக்கும் துரித உணவுகள் சாப்பிடுவதால் மூளை மிகவும் பாதிக்கப்படுகிறது அதிகமாக புகைபிடித்தால் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் தடுக்கப்படுவதால் நியாபக மறதி ஏற்படும் அபாயம் உள்ளது உடல் வளைந்து வேலை செய்யாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் மனக்கவலை, மன அழுத்தம் போன்றவற்றின்மீது கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டால் மனம் சோர்வடைந்து மூளைக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் அதிகமாக புகைபிடித்தால் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் தடுக்கப்படுவதால் நியாபக மறதி ஏற்படும் அபாயம் உள்ளது