வாழைப்பழத்தில் பொட்டசியம் நிறைந்து இருப்பதால் செரொடோனின் சுரப்பை அதிகரித்து நிதானமாகவும் அமைதியாகவும் உணர உதவும்
கெமோமில் தேநீரில் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் இருப்பதால் நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்கிறது
ஆக்ஸிஜனேற்றிகள் நிறந்துள்ள மஞ்சள், மனநிலையை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்கள் அதிகரிக்க உதவுகிறது
கீரை வகைகள் ஊட்டச்சத்துகள் நிறந்தவை. அவை நிதானமான மற்றும் சமநிலையான மனதை ஊக்குவிக்கிறது
யோகர்ட்டில் நலநண்ணுயிரிகள் அதிகம் உள்ளதால் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது
சாக்லேட் சாப்பிடும்போது டோபமைன் சுரப்பதால் மனக்கவலையை குறைக்க சுவையான வழியாக கருதப்படுகிறது