மக்களே உஷார்-மழைக்காலங்களில் பரவும் நோய்கள்

1. டெங்கு

டெங்கு என்பது மழைக்காலத்தில் ஏற்படும் மிகவும் பொதுவான நோயாகும்.இது கொசுக்கள் மூலம் பரவுகிறது

2. சிக்கன் குனியா

தேங்கி நிற்கும் நீரில் பிறக்கும் கொசுக்களால் சிக்குன்குனியா ஏற்படுகிறது.

3. மலேரியா

மழைக்காலத்தில் மிகவும் பொதுவான நோய் மலேரியா. இது கொசுக்கள் மூலம் பரவுகிறது.

4. காலரா

அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வதால் இந்த நோய் ஏற்படுகிறது.

5. டைபாய்டு

நீடித்த அதிக காய்ச்சல், பலவீனம்,வயிற்று வலி,மலச்சிக்கல், தலைவலி,வாந்தி போன்றவை இதற்கான அறிகுறிகள்

6. வைரல் காய்ச்சல்

காய்ச்சல், சோர்வு, மயக்கம், பலவீனம், உடல் குளிர்ச்சி போன்றவை இதற்கான அறிகுறிகள்

7. வயிற்றுப்போக்கு

இது ஒரு தற்காலிக நிலையிலிருந்து, உயிருக்கு ஆபத்தான நிலை வரை இருக்கலாம்

8. காய்ச்சல்

இது பொதுவாக வானிலை மாற்றம் காரணமாக ஏற்படுகிறது என கூறப்படுகிறது

9. லெப்டோஸ்பிரோசிஸ்

இது மிகவும் அரிதான பாக்டீரியா தொற்று ஆகும், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.

10. வயிற்று தொற்றுகள்

சுகாதாரமற்ற உணவு மற்றும் திரவ பொருட்களை உட்கொள்ளும் போது வயிற்று தொற்று ஏற்படுகிறது.