சருமத்தில் அரிப்பு ஏற்பட்டால் அரிசி வடித்த கஞ்சியை எடுத்து பாதிப்புள்ள பகுதியில் அல்லது உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து நன்கு தேய்த்துக் குளித்து வந்தால் பிரச்னைகள் நாளடைவில் சரியாகலாம்
வாழைப்பூவின் சாறை தயிருடன் கலந்து சாப்பிட கை, கால் எரிச்சல், இருமல், மூலம் குணமாகலாம்
மெலிதான உடல் தோற்றம் கொண்டவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்
தொடர்ந்து 90 நாட்கள் இளநீர் குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும்