ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை காக்கும் லெமன் ஜூஸ்! எலுமிச்சையில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் எலுமிச்சை சாறு வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றது எலுமிச்சை தண்ணீரில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் உடல் எடை குறைக்க எலுமிச்சை தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க உதவலாம் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது உங்கள் நீர் உட்கொள்ளலை அதிகரிக்க உதவலாம் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் செரிமான பிரச்சினைகளை தடுக்க உதவலாம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவலாம்