மாரடைப்பு வராமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடுங்க!

Published by: பிரியதர்ஷினி

கொண்டக்கடலை மற்றும் கருப்பு போன்ற பருப்புகளில் புரதம் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன

காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன

டார்க் சாக்லேட்டில் பிளாவனாய்டுகள் உள்ளன

சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்

ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளதால் இதய நோய் அபாயதைக் குறைக்க உதவலாம்

தினசரி டயட்டில் நட்ஸ் விதைகளை சேர்த்துக்கொள்ளலாம்

பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், நார்ச்சத்து நிரம்பியுள்ளதால் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவலாம்

கினோவா, கோதுமை போன்ற முழு தானியங்களைத் தேர்வு செய்யலாம்