முள்ளங்கில இவ்ளோ சத்தா? குளிர்காலத்தில் சாப்பிடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்.

1. நோயெதிர்ப்பு சக்தி

உடல் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும், பருவகால நோய்களை குணபடுத்தவும் உதவுகிறது.

செரிமானம்

நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் குடல் இயக்கத்தை சீராக்கவும் மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

இதில் பொட்டாசியம் உள்ளதால் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

எடை குறைபாடு

குறைந்த கலோரிகள்,நார்ச்சத்து மற்றும் நீர் தன்மை உள்ளதால், அதிகமாக உணவு சாப்பிடுவதை குறைக்கவும் உதவும்.

நீரேற்றம்

இதில் சுமார் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது, இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.