நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் காம்போ ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும் இந்த இரண்டு பொருட்களையும் எப்படி சேர்த்து எடுத்துக்கொள்வது என்ற சந்தேகம் பலரிடம் இருக்கும் நெல்லிக்காய் சாறை எடுத்து அதில் ஒன்று அல்லது இரண்டு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை சேர்த்தால் அவ்வளவுதான் மஞ்சள் மற்றும் ஆம்லாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது ஆம்லாவில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவலாம் இந்த காம்போ உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவலாம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் முன்குறிப்பிட்டவை பொதுவான தகவலே. மருத்துவ நிபுணரின் ஆலோசனை அல்ல