யூரிக் அமில அளவை குறைக்க காலையில் இதை குடிங்க! அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள இஞ்சி டீயை குடிக்கலாம் வைட்டமின் சி நிறைந்த ஆம்லா சாறு, யூரிக் அமில அளவை குறைக்க உதவலாம் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாறு யூரிக் அமில அளவை குறைக்க உதவலாம் ஆப்பிள் சைடர் வினிகர் யூரிக் அமிலத்தை குறைக்க உதவலாம் கொத்தமல்லி விதையை தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி குடிக்கலாம் வெந்தய விதை யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவலாம் செலரி விதை யூரிக் அமிலத்தை குறைக்க உதவலாம் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம்