சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கியமான வைட்டமின்கள் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளன புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை குறைக்க உதவலாம் சூரியகாந்தி விதைகளை எடுத்துக் கொள்வது முகப்பரு பிரச்சனையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது ரத்த அழுத்தம், பக்கவாதத்தினால் ஏற்படும் அபாயத்தையும் இந்த விதைகள் குறைக்கின்றன மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் மற்றும் நினைவாற்றல் பெறுக உதவலாம் சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது சருமத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை போக்க உதவுகிறது நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்ற பல வகையான நாள்பட்ட குணப்படுத்தலாம் இதை அப்படியே சாப்பிடாமல், பொடியாக அரைத்து சிறிதளவு எடுத்துக்கொண்டால் எளிதில் ஜீரணமாகிவிடும்