பலாக்கொட்டையை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா ?

பலாப்பழ கொட்டைகளில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஏ, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன

பலாப்பழ விதை தூளில் உள்ள வலிமையான ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்பு வயிற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் வெளியீட்டைக் குறைக்க உதவுகிறது

வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் எரிச்சல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கலாம்

விதையை தூள் வடிவில் உட்கொள்ளும்போது செரிமானத்தை மேம்படுத்துகிறது

பலாக்கொட்டைகளில் வைட்டமின் ஏ இருப்பதால் ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கவும், முடி உடைவதை தடுக்கவும் உதவுகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது

உங்கள் முகம் அல்லது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தவிர்க்க பலாக்கொட்டை உதவலாம்

பலாப்பழ விதைகள் அல்லது விதைப் பொடியை தொடர்ந்து உட்கொள்வது பார்வையை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது