கெட்ட கொலஸ்ட்ராலை இயற்கையாகவே குறைக்க உதவும் உணவுகள்

Published by: பிரியதர்ஷினி

அதிகாலையில் ஒரு கிளாஸ் ஆரஞ்சு சாறு பருகுவது கொழுப்பின் அளவைக் குறைக்கும்

க்ரீன் டீயில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் கேடசின் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளன

ஆளி விதைகளில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளன

ஆலிவ் எண்ணெயில் நல்ல கொழுப்பின் அளவை உயர்த்தும் கொழுப்புகள் உள்ளன

பாதாம் சாப்பிடுவது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்

வால்நட் சாப்பிடுவது கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது

காலையில் ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்

காலையில் நடைப்பயிற்சி செல்வதால் இரத்தத்தில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது