பழைய சோறுல இவ்ளோ விஷயம் இருக்க.. தெரியாதவங்க பாத்து தெரிஞ்சிக்கோங்க!

Published by: பிரியதர்ஷினி

பழைய சாதத்திலும் அதில் இருக்கும் தண்ணீரிலும் அதிக அளவிலான பொட்டாசியம் நிறைந்துள்ளன

உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்க உதவலாம்

ஒவ்வாமைப் பிரச்சினைகளுக்கும், சருமம் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வு தரும்

ஜீரண சக்தியை மேம்படுத்த உதவலாம்

பழைய சாதத்தில் உள்ள வைட்டமின் பி வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றி அல்சரை குணப்படுத்த உதவுகிறது

மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவலாம்

ஆரோக்கியமான குடல் இயக்கத்துக்கும் உதவி செய்கிறது

இதிலுள்ள வைட்டமின் மற்றும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் தலைமுடியின் வளர்ச்சியை தூண்ட உதவுகின்றன

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவலாம்

உடலின் பிஎச் அளவை மேம்படுத்துவதோடு குடலில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது