முட்டையை விட அதிக ப்ரோட்டின் கொண்ட உணவுகள்! 30 கிராம் பூசணி விதையில் 9 கிராம் புரோட்டின்கள் உள்ளது 50 கிராம் பாதாம் வெண்ணெயில் 10 கிராம் புரோட்டின் உள்ளது 100 கிராம் நிலக்கடலையில் 19 கிராம் புரதம் உள்ளது ஒரு கப் கிரேக்க தயிரில் 17 கிராம் புரோட்டின் உள்ளது 100 கிராம் பன்னீரில் 2 கிராம் புரோட்டின் உள்ளது 1 கப் சிவப்பு பீன்ஸ் 12 கிராம் புரதத்தை வழங்குகிறது ½ கப் கொண்டைக்கடலிலும் 8 கிராம் புரதம் உள்ளது சோயாபீன்ஸில் கிட்டத்தட்ட 28 கிராம் புரோட்டின் உள்ளன ஒரு கப் பருப்பில் 14 முதல் 16 கிராம் புரோட்டின் உள்ளது