உலகின் ஒரு பகுதியில் மட்டும் கிடைக்கும் மனுகா தேனின் அற்புத நன்மைகள்! மனுகா தேன் குறிப்பாக நியூசிலாந்தில் மட்டுமே கிடைக்கும் இந்த தேன் மனுகா புஷ் எனும் தாவரத்தில் மகரந்தச் சேர்க்கை செய்யும் தேனீக்களால் உருவாகிறது இது பொடுகு பிரச்சனையை நீக்க உதவலாம் தூக்கத்தை மேம்படுத்த உதவலாம் முகப்பருவை குணப்படுத்த உதவலாம் மனுகா தேன் பெரும்பாலும் வயிற்றுப் புண்களை சரிசெய்ய உதவலாம் அஜீரண பிரச்சனை உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம் பல் சிதைவை தவிர்த்து ஈறுகளை ஆரோக்கியமாக வைக்க உதவலாம்