லிச்சி பழம் ரொம்ப நல்லது.. கட்டாயம் இதை பற்றி தெரிஞ்சுக்கோங்க!

Published by: ABP NADU

லிச்சி பழத்தில் உள்ள பாலிபினால் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவலாம்



லிச்சி பழத்தில் உள்ள பாலிசாக்கரைடுகள், ஃபிளாவனாய்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவலாம்



லிச்சி பழம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவலாம்



இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவலாம்



லிச்சியில் உள்ள ஃபெனோலிக் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம்



லிச்சி அல்சைமர் நோயின் பாதிப்பை குறைக்கலாம்



கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



லிச்சியில் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நன்மைகள் ஏராளமாக உள்ளன